பொது செய்தி

தமிழ்நாடு

காலிப்பணியிட அறிவிப்பு ரத்து!

Added : டிச 12, 2020
Share
Advertisement
கோவை:கோவை ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், ஊராட்சி அலகில், பணிப்பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் காலியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த, நவ., 19ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இரண்டு பிரிவுகளின் கீழ், 17 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது, நிர்வாக காரணங்களால், இப்பணி நியமன செயல்பாடுகள், ரத்து செய்யப்படுவதாக கலெக்டர்

கோவை:கோவை ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், ஊராட்சி அலகில், பணிப்பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் காலியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த, நவ., 19ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இரண்டு பிரிவுகளின் கீழ், 17 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது, நிர்வாக காரணங்களால், இப்பணி நியமன செயல்பாடுகள், ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் ராஜாமணி அறிவித்துள்ளார். புதிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X