ஆன்மிகம்: சிறப்பு பூஜைஅருளொளி விநாயகர் கோயில், வழுதுார், காலை 6:45 மணி.வழிவிடு முருகன்கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 8:00 மணி.வெட்டுடையாள் காளியம்மன் கோயில், ராமநாதபுரம், காலை 8:00 மணி.சொக்கநாதர், மீனாட்சியம்மன் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 8:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி. கூனி மாரியம்மன் கோயில், புதுக்குடியிருப்பு, மண்டபம் முகாம், மாலை 5:45 மணி.
வல்லபை ஐயப்பன் கோயில் ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 8:00 மணி. சுவாமிநாதசுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரம், காலை 8:00 மணி.ஐயப்பன் கோயில், காட்டுபிள்ளையார் கோயில் தெரு, ராமநாதபுரம், கார்த்திகை வழிபாடு, காலை, இரவு 7:00 மணி சிறப்பு பஜனை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE