பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பரம் -- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்

Added : டிச 13, 2020
Share
Advertisement
சென்னை:தாம்பரம் -- நாகர்கோவில் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள்; மதுரை -- திருவனந்தபுரம் இடையே, தினமும் முன்பதிவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.* சென்னை தாம்பரத்தில் இருந்து, ஞாயிறு, திங்கள், புதன் கிழமைகளில் இரவு, 7:25க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 7:30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்* நாகர்கோவிலில் இருந்து திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாலை, 4:15க்கு

சென்னை:தாம்பரம் -- நாகர்கோவில் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள்; மதுரை -- திருவனந்தபுரம் இடையே, தினமும் முன்பதிவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

* சென்னை தாம்பரத்தில் இருந்து, ஞாயிறு, திங்கள், புதன் கிழமைகளில் இரவு, 7:25க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 7:30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்

* நாகர்கோவிலில் இருந்து திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாலை, 4:15க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை, 4:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில், தாம்பரத்தில் இருந்து, 16ம் தேதி; நாகர்கோவிலில் இருந்து வரும், 17ம் தேதி முதல் இயக்கப்படும்.

மற்றொரு ரயில்கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு, தினமும் முன்பதிவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

* திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் இரவு, 8:30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 10:10 மணிக்கு மதுரை சென்றடையும்

* மதுரையில் இருந்து தினமும் மாலை, 4:05க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 5:20 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.இந்த சிறப்பு ரயில், 23ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு துவங்கி விட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X