ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

Added : டிச 13, 2020
Share
சென்னை:தமிழகத்தில், நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 200 ரூபாய் அதிகரித்தது.தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,632 ரூபாய்க்கும்; சவரன், 37 ஆயிரத்து, 56 ரூபாய்க்கும் விற்பனையாகின. கிராம் வெள்ளி, 66.80 ரூபாயாக இருந்தது. இந் நிலையில், நேற்று தங்கம் கிராமுக்கு, 25 ரூபாய் உயர்ந்து, 4,657 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 200 ரூபாய் அதிகரித்து, 37 ஆயிரத்து, 256 ரூபாய்க்கும்

சென்னை:தமிழகத்தில், நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 200 ரூபாய் அதிகரித்தது.

தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,632 ரூபாய்க்கும்; சவரன், 37 ஆயிரத்து, 56 ரூபாய்க்கும் விற்பனையாகின. கிராம் வெள்ளி, 66.80 ரூபாயாக இருந்தது. இந் நிலையில், நேற்று தங்கம் கிராமுக்கு, 25 ரூபாய் உயர்ந்து, 4,657 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 200 ரூபாய் அதிகரித்து, 37 ஆயிரத்து, 256 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 60 காசுகள் உயர்ந்து, 67.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X