பொது செய்தி

தமிழ்நாடு

'தன்னம்பிக்கை மிக்க மாற்றுத்திறனாளிகள்'

Added : டிச 13, 2020
Share
Advertisement
கோவை:சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பார்வையற்றோர் தேசிய இணையம் சார்பில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஊன்றுகோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.சிங்காநல்லுார் அடுத்த வரதராஜபுரத்தில் உள்ள, பார்வையற்றோர் தேசிய இணையம் மேற்கு கிளை அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பார்வையற்றவர்களுக்கு பாராட்டு, ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்

கோவை:சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பார்வையற்றோர் தேசிய இணையம் சார்பில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஊன்றுகோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.சிங்காநல்லுார் அடுத்த வரதராஜபுரத்தில் உள்ள, பார்வையற்றோர் தேசிய இணையம் மேற்கு கிளை அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பார்வையற்றவர்களுக்கு பாராட்டு, ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.சிங்காநல்லுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கை மிக்கவர்கள் என பேசினார்.தொடர்ந்து, பார்வையற்ற, 100 பேருக்கு ஊன்றுகோல்கள் வழங்கப்பட்டன.கட்டட நிதியுதவி உள்ளிட்ட உதவிகள் வழங்கியவர்கள் கவுரவிக்கப்பட்டனர். பார்வையற்றோர் தேசிய இணையம் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன், தமிழ்நாடு மேற்கு கிளை ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X