அரசியல் செய்தி

தமிழ்நாடு

வி.சி.ஆர்ப்பாட்டம்

Added : டிச 13, 2020
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் அண்ணாத்துரை சிலை அருகில் வி.சி. கட்சியினர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மணி, புகழேந்தி, பெரியசாமி, இளையகவுதமன், கமரூதின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X