பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

Added : டிச 13, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : மாவட்டத்தில் உள்ள 2103 ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்களர் பட்டியல் திருத்த முகாம்கள் நடந்தது. திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில், 2 ஆயிரத்து 103 வாக்குச்சாவடிகள் உள்ளன.இங்கு நேற்று சிறப்பு முகாம்கள் நடந்தது. காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடந்தது. திண்டுக்கல்லில் மாநகராட்சி கென்னடி பள்ளி

திண்டுக்கல் : மாவட்டத்தில் உள்ள 2103 ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்களர் பட்டியல் திருத்த முகாம்கள் நடந்தது.

திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில், 2 ஆயிரத்து 103 வாக்குச்சாவடிகள் உள்ளன.இங்கு நேற்று சிறப்பு முகாம்கள் நடந்தது. காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடந்தது. திண்டுக்கல்லில் மாநகராட்சி கென்னடி பள்ளி உள்பட ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் பலர் திருத்தத்திற்கு விண்ணப்பித்தனர். முகாம் இன்றும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X