கோயில்சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, காலை 7:00 மணி.
ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 11:00 மணி.வடுக பைரவருக்கு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4:30 மணி.ராகு, கேது பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. -கருப்பசாமிக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி. மண்டல பூஜை: மாலை 5:00 மணி, அன்னதானம்: காலை 11:00 மணி.
கால பைரவருக்கு பூஜைகள்: அக்கசால விநாயகர் கோயில், பெரியரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.சூரிய பகவானுக்கு பூஜைகள்: ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, 10:00 மணி. நாமசங்கீர்த்தனம்: 23 டி, சுப்பிரமணியபிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சத்குரு ஞானாந்த நாம சங்கீர்த்தன மண்டலி, மாலை 4:00 மணி.கிருத்திகா மண்டல வேதபாராயணம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:00 மணி.பக்தி சொற்பொழிவுபக்கத்துணை நிற்கும் பரமாச்சாரியார்: நிகழ்த்துபவர்: ஸ்ரீநிவாசன், பிரண்ட்ஸ் எம்.ஆர்.பி., திருமண மண்டபம், ஜவஹர் 2வது தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரஹம், மாலை 6:30 மணி. பொதுமுதுகலை ஆசிரியர் பாலகிருஷ்ணன் படத்திறப்பு மற்றும் நிதியளிப்பு விழா: டியூக் ஓட்டல், சேதுபதி மேல்நிலைப் பள்ளி அருகில், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு வரலாற்று ஆசிரியர் கழகம், காலை 11:00 மணி;
மாநில பொதுக்குழு கூட்டம், தலைமை: மாநில தலைவர் ராமமூர்த்தி, மதியம் 2:00 மணி. நுகர்பொருள் அண்ட் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கம் 67வது ஆண்டு விழா: அசல்மலபார் பீடி மாளிகை பவர் சோப் அரங்கம், அவனியாபுரம், தலைமை: தலைவர் குற்றாலிங்கம், பேசுபவர்: செயலாளர் மோகன், தொழிலதிபர்கள் அப்துல் ஹமீது, பத்ஹூர்ராப்பாளி, ஜீயர்பாபு, காலை 11:00 மணி.புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுர தெரு, மதுரை, ஏற்பாடு: டில்லி நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, காலை 9:30 மணி - இரவு 8:00 மணி.வேலை வாய்ப்பு முகாம்: கருடர் மகால், சக்கி மங்கலம், மதுரை, ஏற்பாடு: சவுராஷ்டிரா சிறு தொழில் சங்கம், மதுரை, காலை 9:00 மணி.ரோடு பராமரிப்பு பணி: திருநகர் 2,3வது நிறுத்தங்கள், மதுரை, ஏற்பாடு: திருநகர்பக்கம் தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள், காலை 7:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE