பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம்: கொரோனா டிஸ்சார்ஜ் 6100

Added : டிச 13, 2020
Share
Advertisement
மதுரை:ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா குணமாகி இதுவரை 6100 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.மதுரைமதுரை மாவட்டத்தில் புதிதாக 23பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். மொத்தம் 19,384பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 41பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 20,089 ஆகும். இதுவரை 444பேர் இறந்துள்ளனர். தற்போது 261பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல்லில் நேற்று 35

மதுரை:ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா குணமாகி இதுவரை 6100 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 23பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். மொத்தம் 19,384பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 41பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 20,089 ஆகும். இதுவரை 444பேர் இறந்துள்ளனர். தற்போது 261பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் நேற்று 35 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 10,228 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 28 பேர் உட்பட இதுவரை 10,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 159 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் நேற்று 5 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகினர். இதுவரை 16,460 பேர் குணமடைந்து உள்ளனர். புதிதாக 13 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16,722 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழப்பு இல்லை. மொத்த பலி 316.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 5 பேர் குணமடைந்தனர். புதிதாக ஒருவர் பாதிக்கப்பட்டார். இதுவரை6255 பேர் பாதிக்கப்பட்டதில் 6100 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 24 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மொத்தம் 131 பேர் பலியாகியுள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 5 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். புதிதாக 11 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மொத்தம் 6407 பேர் பாதிக்கப்பட்டதில் 6231 பேர் குணமடைந்துள்ளனர். 50 பேர் சிகிச்சையில் உள்ளனர்.126 பேர் பலியாகியுள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 31 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 17 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை பாதிப்புக்குள்ளான 16,104 பேரில் 15,738 பேர் குணமடைந்துள்ளனர். 138 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X