சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காங்., ஏர் கலப்பை ஊர்வலம்

Added : டிச 13, 2020
Share
Advertisement
மதுரை : மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி மதுரையில் நகர் காங்., சார்பில் தடையை மீறி ஏர் கலப்பை ஊர்வலத்தில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர். செல்லுார் எல்.ஐ.சி., பாலம் அருகில் இருந்து தமுக்கம் வரை பேரணி செல்ல திட்டமிடப்பட்டது. போலீஸ் அனுமதி மறுத்தது. இதையடுத்து அங்கு தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்

மதுரை : மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி மதுரையில் நகர் காங்., சார்பில் தடையை மீறி ஏர் கலப்பை ஊர்வலத்தில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

செல்லுார் எல்.ஐ.சி., பாலம் அருகில் இருந்து தமுக்கம் வரை பேரணி செல்ல திட்டமிடப்பட்டது. போலீஸ் அனுமதி மறுத்தது. இதையடுத்து அங்கு தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாஹசன், செய்யதுபாபு உட்பட பலர் பங்கேற்றனர். தடையை மீறி ஊர்வலம் சென்றபோது கைது செய்யப்பட்டனர்.மேலுார்: வடக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செக்கடி முதல் பஸ் ஸ்டாண்ட் வரை ஏர்கலப்பை ஊர்வலம் நடந்தது. மேலுார் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X