பொது செய்தி

தமிழ்நாடு

சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு

Added : டிச 13, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சனிப்பிரதோஷமான நேற்று, நந்திஸ்வரருக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரபூஜை நடந்தது.கார்த்திகை மாதத்தில் சிவன் கோவில்களில், சோமவார சங்காபிேஷக பூஜை நடந்தது. கார்த்திகை மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், நேற்று சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று மாலை பிரதோஷத்தை ஒட்டி, அபிேஷகம்
 சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு

திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சனிப்பிரதோஷமான நேற்று, நந்திஸ்வரருக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரபூஜை நடந்தது.கார்த்திகை மாதத்தில் சிவன் கோவில்களில், சோமவார சங்காபிேஷக பூஜை நடந்தது. கார்த்திகை மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், நேற்று சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று மாலை பிரதோஷத்தை ஒட்டி, அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. மூலவர் மற்றும் அதிகார நந்திக்கு, 16 வகையான திரவியங்களால், அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜையில் எழுந்தருளினர்.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஊத்துக்குளி ரோடு காசிவிஸ்வநாதர் கோவில், ஜீவா காலனி செல்வ விநாயகர் கோவில் உட்பட சிவாலயங்களில், சனிப்பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X