பொது செய்தி

தமிழ்நாடு

துணை தாசில்தாராக பதவி உயர்வு உத்தரவு

Added : டிச 13, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில், ஐந்து முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு, துணை தாசில்தாராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும், ஐந்து முதுநிலை வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்த கலாவாணி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தலைமை உதவியாளர்.ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்த

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில், ஐந்து முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு, துணை தாசில்தாராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும், ஐந்து முதுநிலை வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்த கலாவாணி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தலைமை உதவியாளர்.ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்த கவுரி, திருப்பூர் வடக்கு தலைமையிடத்து துணை தாசில்தார், மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் இருந்த பாரதிராஜா, பல்லடம் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார்.மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் சையது ராபியம்மாள், அமராவதி சர்க்கரை ஆலை தலைமை உதவியாளர். திருப்பூர் வடக்கு தாலுகாவில் இருந்த பிரகாஷ், கலெக்டர் அலுவலக 'ஐ' பிரிவு தலைமை உதவியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.திருப்பூர் வடக்கு தலைமையிடத்து துணை தாசில்தார் மாறன், ஊத்துக்குளி வட்ட வழங்கல் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தார் பானுமதி, திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலக தலைமை உதவியாளராக மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X