கோவையில் ஒரே நாளில் 104 பேர் டிஸ்சார்ஜ் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் ஒரே நாளில் 104 பேர் 'டிஸ்சார்ஜ்' 

Added : டிச 13, 2020
Share
கோவை:கோவையில், நேற்று ஒரே நாளில், 104 பேர் கொரோனா குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் நேற்று புதிதாக, 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு, 50 ஆயிரத்து 317 ஆக உயர்ந்தது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 30 வயது ஆண் நேற்று உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை, 629 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் கொரோனா பாதிப்புடன்

கோவை:கோவையில், நேற்று ஒரே நாளில், 104 பேர் கொரோனா குணமடைந்து வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் நேற்று புதிதாக, 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு, 50 ஆயிரத்து 317 ஆக உயர்ந்தது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 30 வயது ஆண் நேற்று உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை, 629 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த, 104 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 48 ஆயிரத்து 696 பேர் குணமடைந்து உள்ளனர். 992 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X