அனைத்து தரப்பினரின் வீடு வாங்கும் கனவை நனவாக்கும் வகையில், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் செயல்படும், 'காயத்ரி பில்டர்' நிறுவனத்தினர், கட்டுமான தொழிலில் கவனம் செலுத்தி வருகின்றனர்.அவிநாசி ஒன்றியம், பழங்கரை - ரங்கா நகரில், பழனியப்பா பார்க் சைட்டில், மூன்று வித பட்ஜெட்டில், 93 சைட்கள் அமைக்கப்பட்டுள்ளன. 'மாடல்' வீடும் உள்ளது. 'புக்கிங்' வேகமாக நடந்து வருகிறது.மனை பிரிவுகளில், 33 அடி தார் ரோடு, வடிகால், சிறுவர்பூங்கா, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. 'காயத்ரி பில்டர்' நிறுவன பொது மேலாளர் அருண் விஜய் கூறியதாவது:பழனியப்பா பார்க் சைட் விற்பனையை தொடர்ந்து, ஆட்டையம்பாளையத்திலும் வீடு விற்பனை நடந்து வருகிறது. அங்கு, 25 சைட்கள் உள்ளன. வீடுகள், 34 லட்சம் ரூபாய் மதிப்பில் இருந்து கட்டித்தரப்படுகிறது. வங்கிக் கடன், அரசு மானியம், பத்திரப்பதிவு என, அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். விவரங்களுக்கு, 89406 98884, 89406 98885 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE