பொது செய்தி

தமிழ்நாடு

பறிமுதல் வாகனங்கள் வரும் 22ல் பொது ஏலம்

Added : டிச 13, 2020
Share
Advertisement
சேலம்: போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, 52 வாகனங்களை விற்க, வரும், 22ல், பொது ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து, சேலம், குற்றம், போக்குவரத்து துணை கமிஷனர் செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலத்தில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில், பறிமுதல் செய்யப்பட்ட, நான்கு சக்கர வாகனம் - 8, இரு சக்கர வாகனம் - 44 என, 52 வாகனங்கள், வரும், 22ல், குமாரசாமிப்பட்டி, ஆயுதப்படை மைதானத்தில், பொது ஏலத்தில்

சேலம்: போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, 52 வாகனங்களை விற்க, வரும், 22ல், பொது ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து, சேலம், குற்றம், போக்குவரத்து துணை கமிஷனர் செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலத்தில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில், பறிமுதல் செய்யப்பட்ட, நான்கு சக்கர வாகனம் - 8, இரு சக்கர வாகனம் - 44 என, 52 வாகனங்கள், வரும், 22ல், குமாரசாமிப்பட்டி, ஆயுதப்படை மைதானத்தில், பொது ஏலத்தில் விற்கப்பட உள்ளன. அதில் பங்கேற்போர், வரும், 20ல், வாகனங்களை நேரில் பார்வையிடலாம். இருசக்கர வாகனத்துக்கு, முன் பணம், 5,000 ரூபாய், நான்கு சக்கர வாகனத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். தகவலுக்கு, 0427 - 2431200 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X