பொது செய்தி

தமிழ்நாடு

சீருடை பணியாளர் எழுத்து தேர்வு: 3 மையங்களில் இன்று நடக்கிறது

Added : டிச 13, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மூன்று மையங்களில் இன்று, இரண்டாம் நிலை காவலர் பணி, எழுத்து தேர்வு நடக்கிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம், இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், வேளாளர் மகளிர் கல்லூரி, நந்தா இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் கொங்கு பொறியியல் கல்லூரிகளில்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மூன்று மையங்களில் இன்று, இரண்டாம் நிலை காவலர் பணி, எழுத்து தேர்வு நடக்கிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம், இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், வேளாளர் மகளிர் கல்லூரி, நந்தா இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் கொங்கு பொறியியல் கல்லூரிகளில் நடக்கிறது. மொத்தம், 8,895 பேர் எழுதுகின்றனர். இதில் ஒரு திருநங்கையும் அடங்குவர். தேர்வர்கள் காலை, 9:00 மணிக்கே மையங்களுக்கு வர வேண்டும். தேர்வு மைய பாதுகாப்பு பணியில், 900 போலீசார் ஈடுபடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X