டிஆர்பி முறைகேடு: ரிபப்ளிக் டிவி சி.இ.ஓ., கைது

Updated : டிச 13, 2020 | Added : டிச 13, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
மும்பை: 'டிவி சேனல்'களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பார்வையாளர் எண்ணிக்கையை கணக்கிடும், டி.ஆர்.பி.,யில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில் ‛ரிபப்ளிக் டிவி' தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) வை மும்பை போலீசார் கைது செய்தனர்.டி.ஆர்.பி., ரேட்டிங்கை உயர்த்தி காட்டுவதில், மோசடி நடந்ததாக மும்பை போலீசார் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அதில், ‛ரிபப்ளிக் டிவி' உட்பட மூன்று
Mumbai Police, republictv, ceo, TRBSCAM, arrest, மும்பை போலீஸ், டிஆர்பி, ரிபப்ளிக்டிவி, சிஇஓ, கைது

மும்பை: 'டிவி சேனல்'களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பார்வையாளர் எண்ணிக்கையை கணக்கிடும், டி.ஆர்.பி.,யில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில் ‛ரிபப்ளிக் டிவி' தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) வை மும்பை போலீசார் கைது செய்தனர்.

டி.ஆர்.பி., ரேட்டிங்கை உயர்த்தி காட்டுவதில், மோசடி நடந்ததாக மும்பை போலீசார் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அதில், ‛ரிபப்ளிக் டிவி' உட்பட மூன்று சேனல்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த டிவி நிர்வாகிகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.


latest tamil news



இந்நிலையில், இந்த மோசடி வழக்கு தொடர்பாக ‛ரிபப்ளிக் டிவி' சிஇஓ விகாஸ் கன்சன்தனியை மும்பை போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-டிச-202021:36:41 IST Report Abuse
ஆரூர் ரங் டி ஆர் பி கணக்கீட்டு செய்து தந்த ஹன்சா 40-50 ஆண்டுகளாக எவ்வித குற்றச்சாட்டுமில்லாமல் செயல்படும் தமிழர் நிறுவனம். சிவசேனா தமிழர்கள் மீது வெறுப்புள்ள கட்சி. அதற்கும் ரிபப்ளிக் டிவிக்கும் எவ்வித பணப்பரிமாற்றமும் நடந்த ஆதாரம் துளியுமில்லை. அர்னாப் வாயை🙄 அடைக்க பொய் சாட்சி சொல்லவைக்க இவர் கைது செய்யப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சம். ஆத்திரக் 😡காரனுக்கு புத்தி மட்டு. சிவசேனா தன்னழிவுக்கு அச்சாறம் போட்டுள்ளது.
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
13-டிச-202019:26:09 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy கையாலாகாத காங்கிரஸ் சேனா ஆட்சி . சிவ சிவா . சிவசேனை கொங்கிரஸ் சேனையாகிவிட்டது. அடுத்ததாக குடும்ப கூட்டணிகல் ஆன கொங்கிரஸ் சேனா , பவார் கொங்கிரஸ் சேர்ந்து மும்பை கடலில் மக்களால் முழகடிக்கப்படுவர்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-டிச-202017:53:56 IST Report Abuse
Endrum Indian டி ஆர் பி ரேட்டிங் தப்பானதால் இந்தியாவின் பொருளாதாரம் சரிந்தது மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டனர் பலர் மரணமடைந்தனர் என்ன உத்தவ் சரி தானே இதற்குத்தானே லீவ் நாளில் கைது செய்கின்றாய் இன்னும் அந்த மூன்று சேனல் ஆளுங்களை ஏன் கடித்து செய்யவில்லை அதெல்லாம் வெறும் செய்திக்காகத்தான், நாங்கள் கைது செய்ய மாட்டோம். என்ன உத்தவ் சரி தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X