இன்றைய நிகழ்ச்சி(விருதுநகர்)

Added : டிச 13, 2020
Share
Advertisement
இப்பகுதியில் சங்க அமைப்பு, கோயில், பள்ளி, கல்லுாரி, பொது, ஆன்மிக, வர்த்தக நிகழ்ச்சிகளை இலவசமாக வெளியிடுகிறோம். இன்றைய நிகழ்ச்சி, தினமலர், டி.வி.ஆர். ஹவுஸ், தினமலர் நகர், விருதுநகர் - 626 001. 98940 09449ஆன்மிகம்தெய்வீக இன்னிசை, இரவு 7:00 - 9:00 மணி, மாரியம்மன் கோயில், சிவகாசி. ஏற்பாடு: அருணகிரிநாதர் சபை, மாதர் சபை.விஸ்வரூப தரிசனம், காலை 6:30 மணி, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.சிறப்பு பூஜை,



இப்பகுதியில் சங்க அமைப்பு, கோயில், பள்ளி, கல்லுாரி, பொது, ஆன்மிக, வர்த்தக நிகழ்ச்சிகளை இலவசமாக வெளியிடுகிறோம். இன்றைய நிகழ்ச்சி, தினமலர், டி.வி.ஆர். ஹவுஸ், தினமலர் நகர், விருதுநகர் - 626 001. 98940 09449
ஆன்மிகம்தெய்வீக இன்னிசை, இரவு 7:00 - 9:00 மணி, மாரியம்மன் கோயில், சிவகாசி. ஏற்பாடு: அருணகிரிநாதர் சபை, மாதர் சபை.விஸ்வரூப தரிசனம், காலை 6:30 மணி, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில் வலம்புரி விநாயகர், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 7:30 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர்.பொது47 வது இலவச பல் மருத்துவ முகாம்,காலை 10:00-மதியம் 2:00 மணி , ராஜ்குமார் பல் மருத்துவமனை,தென்காசிரோடு ,பிஏசிஆர்சிலை அருகில் ,ராஜபாளையம் .கேஎஸ்ஆர் காம்பளக்ஸ்,ஜெயராம் மில் எதிரில்,பி.ஆர்.நகர், ராஜபாளையம் .ஏற்பாடு:டாக்டர் ஜெ.தினேஷ்குமார்.இறகு பந்து போட்டி, காலை 8:00 மணி, ஏ.ஜே.,ஸ்டேடியம், சிவகாசி.நலத்திட்ட உதவிகள் வழங்கல், மாலை 4:00 மணி, ரஜினி மக்கள் மன்ற அலுவலகம், சத்திரப்பட்டி, ஏற்பாடு: ரஜினி மக்கள் மன்றம்.யோகா பயிற்சி, காலை 6:30 மணி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X