பொது செய்தி

தமிழ்நாடு

சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் சங்காபிஷேகம், சிறப்பு யாகம்

Added : டிச 13, 2020
Share
Advertisement
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, சின்ன ஓங்காளியம்மன் கோவிலில், சிறப்பு யாகம் நடந்தது. திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில், இரண்டாம் ஆண்டு கும்பாபி ?ஷக தினத்தை முன்னிட்டு, கொரோனா வைரஸ் விஷ ஜூரம் நிவர்த்தி யாகம் மற்றும் '108' சங்காபி?ஷகம் நடந்தது. கலச ஸ்தாபனம்செய்யப்பட்டு சிறப்பு யாக வேள்வி பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் வாசனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, சின்ன ஓங்காளியம்மன் கோவிலில், சிறப்பு யாகம் நடந்தது. திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில், இரண்டாம் ஆண்டு கும்பாபி ?ஷக தினத்தை முன்னிட்டு, கொரோனா வைரஸ் விஷ ஜூரம் நிவர்த்தி யாகம் மற்றும் '108' சங்காபி?ஷகம் நடந்தது. கலச ஸ்தாபனம்செய்யப்பட்டு சிறப்பு யாக வேள்வி பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் அபி?ஷகம் நடந்தது.அலங்கார ஆராதனை, தீபாராதனை நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ., பொன் சரஸ்வதி, பரம்பரை அறங்காவலர் சாந்தி முத்துகுமார் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X