பொது செய்தி

தமிழ்நாடு

மாநில வலு தூக்கும் போட்டி: வரும் 18ல் தொடக்கம்

Added : டிச 13, 2020
Share
Advertisement
பள்ளிபாளையம்: ''மாநில அளவில் வலு தூக்கும் போட்டி, பள்ளிபாளையத்தில் மூன்று நாள் நடக்கிறது,'' என, நாமக்கல் மாவட்ட வலு தூக்கும் சங்க செயலாளர் ராஜா கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது: தமிழ்நாடு வலு தூக்கும் சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட வலு தூக்கும் சங்கம் இணைந்து நடத்தும் ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளும் மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி, வரும், 18, 19, 20 ஆகிய மூன்று

பள்ளிபாளையம்: ''மாநில அளவில் வலு தூக்கும் போட்டி, பள்ளிபாளையத்தில் மூன்று நாள் நடக்கிறது,'' என, நாமக்கல் மாவட்ட வலு தூக்கும் சங்க செயலாளர் ராஜா கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது: தமிழ்நாடு வலு தூக்கும் சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட வலு தூக்கும் சங்கம் இணைந்து நடத்தும் ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளும் மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி, வரும், 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள், பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதில், 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். சப் ஜூனியர், ஜூனியர், மற்றும் சீனியர் பிரிவுகளில் போட்டி நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X