ரஜினி பிறந்த நாள்: கோவிலில் சிறப்பு பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி பிறந்த நாள்: கோவிலில் சிறப்பு பூஜை

Added : டிச 13, 2020
Share
கரூர்: கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், செயலாளர் பகவான் பரமேஸ்வரன் தலைமையில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நடிகர் ரஜினிகாந்தின், பிறந்த நாள் விழாவை, நேற்று மாநிலம் முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாடினர். கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், கல்யாண பசுதீஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. அதில், ரஜினிகாந்த் பெயருக்கு அர்ச்சனை

கரூர்: கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், செயலாளர் பகவான் பரமேஸ்வரன் தலைமையில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நடிகர் ரஜினிகாந்தின், பிறந்த நாள் விழாவை, நேற்று மாநிலம் முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாடினர். கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், கல்யாண பசுதீஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. அதில், ரஜினிகாந்த் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. பிறகு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் ரவி உள்ளிட்ட, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X