பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று

Added : டிச 13, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று, மாவட்டத்தில், 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்த அறிகுறியும் இல்லாமல் தொற்றுள்ளவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

கரூர்: கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று, மாவட்டத்தில், 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்த அறிகுறியும் இல்லாமல் தொற்றுள்ளவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், 15 பேர் தொற்று குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில், 4,969 பேர் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், 4,806 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 48 பேர் இறந்துள்ளனர். தற்போது, 115 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X