குப்பையை அகற்ற மக்கள் வலியுறுத்தல்

Added : டிச 13, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே, ஆண்டாங்கோவில் சாலை, ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில், கொட்டப்பட்டுள்ள குப்பை பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அவை காற்றில் பறந்து, அந்த பகுதியில் பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கரூர் வட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், தேங்கியுள்ள குப்பை அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையும்

கரூர்: கரூர் அருகே, ஆண்டாங்கோவில் சாலை, ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில், கொட்டப்பட்டுள்ள குப்பை பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அவை காற்றில் பறந்து, அந்த பகுதியில் பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கரூர் வட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், தேங்கியுள்ள குப்பை அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. தொற்று நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. அவற்றை அகற்ற வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X