நட்டா விரைவில் குணமடைய வேண்டும்: மம்தா

Updated : டிச 13, 2020 | Added : டிச 13, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
பா.ஜ.க., தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு கொரோனா சோதனையில் லேசான தொற்று உறுதியானதை தொடர்ந்து,வைரஸ் பாதிப்பில் இருந்து நட்டா விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வைரஸ் பாதிப்பில் இருந்து ஜேபி நட்டா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். இது

பா.ஜ.க., தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு கொரோனா சோதனையில் லேசான தொற்று உறுதியானதை தொடர்ந்து,வைரஸ் பாதிப்பில் இருந்து நட்டா விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



latest tamil news




இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வைரஸ் பாதிப்பில் இருந்து ஜேபி நட்டா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.


latest tamil news



இது தொடர்பாக மம்தா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:'பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா-வுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது என்ற தகவலை கேள்விப்பட்டேன். அவர் வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த சமயத்தில் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் எனது பிரார்த்தனைகள் உள்ளன' என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
14-டிச-202007:49:05 IST Report Abuse
vbs manian செய்ததையும் செய்து விட்டு இது வேறு
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
14-டிச-202000:02:22 IST Report Abuse
வெகுளி மம்தா கண்ணீர் கண்டு முதலைகள் வெட்கி தலைகுனியும்... தீதீயின் பெயரை நீலி என்று மாற்றினால் பொருத்தமாக இருக்கும்...
Rate this:
Cancel
13-டிச-202022:53:47 IST Report Abuse
Balasubramanian. C மேற்கு வங்கம் வந்த பின் தான் கொரோனா, நம்ம மாநிலம் என்ன நிலைமைக்கு தள்ளிட்டோம்னு யோசி மம்தா பேகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X