தமிழக சட்டசபை தேர்தல்: பாஜ., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு

Updated : டிச 14, 2020 | Added : டிச 14, 2020 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை: வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாநில பாஜ., தலைவர் எல்.முருகன், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு அறிக்கையில், 2021 சட்டசபை தேர்தலுக்கு 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைச்சாமி, அண்ணாமலை,
பாஜக, தேர்தல்அறிக்கை, தயாரிப்புகுழு

சென்னை: வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாநில பாஜ., தலைவர் எல்.முருகன், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு அறிக்கையில், 2021 சட்டசபை தேர்தலுக்கு 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைச்சாமி, அண்ணாமலை, கனகசபாபதி, ராம ஸ்ரீநிவாசன், எஸ்.எஸ்.ஷா, செய்தி தொடர்பாளர் கார்வேந்தன், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, சிறப்பு அழைப்பாளர் நாச்சிமுத்து ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-டிச-202004:01:17 IST Report Abuse
J.V. Iyer தமிழ்நாட்டில் பாஜகவினருக்கு வாக்களிக்க 25% மக்கள் ஓட்டளிக்க காத்திருக்கின்றனர்.
Rate this:
Cancel
skanda kumar - bangalore,இந்தியா
14-டிச-202022:15:33 IST Report Abuse
skanda kumar ரேஷன் கார்டுக்கு நபர் ஒருவருக்கு வாரம் ஒரு பாக்கெட் சாராயம் பிரீ என்றால் டாஸ்மாக் தமிழ்நாட்டில் பா ஜ கா வெல்வது உறுதி.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
14-டிச-202020:13:13 IST Report Abuse
கொக்கி குமாரு இலவச டிவி, இலவச மிக்ஸி, இலவச சைக்கிள், இலவச லேப்டாப், இலவச பஸ் பாஸ், இலவச கிரைண்டர், இலவச மின் விசிறி, இலவச பொங்கல் வேட்டி சட்டை, இலவச புடவை, இலவச ஸ்கூட்டர், இலவச பிரியாணி, இலவச குவாட்டர், இலவச ஓட்டுக்கு பணம் இதுபோன்று எந்த ஒரு தகவலும் பாஜக தேர்தல் வாக்குறுதியில் இருக்காது. பிறகு எப்படி மரத் தமிழன் ஓட்டு போடுவான்?, இதெல்லாம் கொடுத்து விட்டு கருணாநிதிபோல கொள்ளை அடித்து ஆசியாவின் பணக்காரர்கள் வரிசையில் தங்கள் குடும்பத்தை சேர்த்தால் மரத் தமிழன்கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடுவான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X