பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்போர் சங்க துவக்க விழா

Added : டிச 14, 2020
Share
Advertisement
அன்னுார்:அன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில், ஒட்டர்பாளையம் ஊராட்சியில், அழகாபுரி நகர், புதுநகர், ஆதித்யா நகர் ஆகிய மூன்று நகரை சேர்ந்த மக்கள் சேர்ந்து, குடியிருப்போர் நலச்சங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் அமுல் கந்தசாமி பேசுகையில், ''சங்க நிர்வா கிகள் கோரிக்கைகளை தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். ஊராட்சி தலைவர் சுமதி

அன்னுார்:அன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில், ஒட்டர்பாளையம் ஊராட்சியில், அழகாபுரி நகர், புதுநகர், ஆதித்யா நகர் ஆகிய மூன்று நகரை சேர்ந்த மக்கள் சேர்ந்து, குடியிருப்போர் நலச்சங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் அமுல் கந்தசாமி பேசுகையில், ''சங்க நிர்வா கிகள் கோரிக்கைகளை தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். ஊராட்சி தலைவர் சுமதி முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் லோகநாயகி, மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன் ஆகியோர் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர். சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் புருஷோத்தமன், பொருளாளர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X