பொது செய்தி

தமிழ்நாடு

ஆதார் சிறப்பு முகாம்

Added : டிச 14, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;காரமடை அருகேயுள்ள மங்களக்கரை புதுாரில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.காரமடை துணை அஞ்சல் அலுவலகம் சார்பில், மங்களக்கரைபுதூரில், இன்று முதல், 18ம் தேதி வரை, அங்குள்ள, உள் விளையாட்டு அரங்கில், ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது. புதிதாக ஆதார் அட்டை எடுக்கவும், ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யப்படவும் உள்ளன. எனவே, இந்த

மேட்டுப்பாளையம்;காரமடை அருகேயுள்ள மங்களக்கரை புதுாரில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.காரமடை துணை அஞ்சல் அலுவலகம் சார்பில், மங்களக்கரைபுதூரில், இன்று முதல், 18ம் தேதி வரை, அங்குள்ள, உள் விளையாட்டு அரங்கில், ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது. புதிதாக ஆதார் அட்டை எடுக்கவும், ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யப்படவும் உள்ளன. எனவே, இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, காரமடை அஞ்சலக துணை அலுவலர் நாகஜோதி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X