பொது செய்தி

தமிழ்நாடு

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

Added : டிச 14, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : சென்னை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கு டிச.,22க் குள் விண்ணப்பிக்கலாம்.இந்தபோட்டி தேர்வுகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில்ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்94873 75737, 86681 23775

ராமநாதபுரம் : சென்னை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு டிச.,22க் குள் விண்ணப்பிக்கலாம்.இந்தபோட்டி தேர்வுகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில்ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்94873 75737, 86681 23775 என்ற அலைபேசிஎண்களில் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X