பொது செய்தி

தமிழ்நாடு

சந்திரா ஹூண்டாயில் 'ஸ்மார்ட் கேர் கிளினிக்'

Added : டிச 15, 2020
Share
Advertisement
கோவை:சந்திரா ஹூண்டாய் ேஷாரூமில், 'ஸ்மார்ட் கேர் கிளினிக்' சர்வீஸ் முகாம் பத்து நாட்கள் நடக்கிறது.சந்திரா ஹூண்டாய் பொது மேலாளர்(மார்க்கெட்டிங் சர்வீஸ் ) சுரேந்திரன் கூறியதாவது:எங்கள் வாடிக்கையாளர்களுக்காக, 'ஸ்மார்ட் கேர் கிளினிக்' என்ற சர்வீஸ் முகாம் நடத்துகிறோம். இம்முகாம், அவிநாசி ரோடு, லட்சுமி மில்ஸில் உள்ள பிரதான ேஷாரூம் மற்றும் கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி,

கோவை:சந்திரா ஹூண்டாய் ேஷாரூமில், 'ஸ்மார்ட் கேர் கிளினிக்' சர்வீஸ் முகாம் பத்து நாட்கள் நடக்கிறது.சந்திரா ஹூண்டாய் பொது மேலாளர்(மார்க்கெட்டிங் சர்வீஸ் ) சுரேந்திரன் கூறியதாவது:எங்கள் வாடிக்கையாளர்களுக்காக, 'ஸ்மார்ட் கேர் கிளினிக்' என்ற சர்வீஸ் முகாம் நடத்துகிறோம். இம்முகாம், அவிநாசி ரோடு, லட்சுமி மில்ஸில் உள்ள பிரதான ேஷாரூம் மற்றும் கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோத்தகிரி, ஊட்டி ஆகிய கிளைகளில், டிச., 14 முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. இதில், 200 வாடிக்கையாளர்களுக்கு, ஓராண்டு உத்தரவாதம் நீட்டிப்பு; 1,000 வாடிக்கையாளர்களுக்கு, ரூ.2,000 மதிப்பிலான வவுச்சர் மற்றும் எரிபொருள் கார்டு வழங்கப்படுகிறது. புதிய கார் வாங்குவோருக்கு, 70 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியும், வாகன உதிரி பாகங்களுக்கு, 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு: 99945 00078.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X