காகங்கள் விரட்டிய பருந்து: வனத்துறையிடம் ஒப்படைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காகங்கள் விரட்டிய பருந்து: வனத்துறையிடம் ஒப்படைப்பு

Added : டிச 15, 2020
Share
குன்னுார்:குன்னுாரில் காகங்கள் விரட்டி கீழே விழுந்த பருந்து, மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.குன்னுாரில் காகங்கள் விரட்டி கீழே விழுந்த பருந்து ஒன்றை, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, வனவர் ராஜ்குமார், வனக்காவலர் ஞானசவுந்தரி ஆகியோர் பருந்தை பெற்றனர். காயங்கள் எதுவும் இல்லாததால், காட்டேரி அருகே

குன்னுார்:குன்னுாரில் காகங்கள் விரட்டி கீழே விழுந்த பருந்து, மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.குன்னுாரில் காகங்கள் விரட்டி கீழே விழுந்த பருந்து ஒன்றை, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, வனவர் ராஜ்குமார், வனக்காவலர் ஞானசவுந்தரி ஆகியோர் பருந்தை பெற்றனர். காயங்கள் எதுவும் இல்லாததால், காட்டேரி அருகே வனப்பகுதியில் விடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X