பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.20 கட்டண தரிசனம் தி.மலையில் திடீர் ரத்து

Added : டிச 15, 2020
Share
Advertisement
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில், 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்களும் வருகின்றனர். அவர்களுக்கு, இலவச தரிசனம், 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் கட்டண தரிசனம் நிர்ணயிக்கப் பட்டிருந்தது.தற்போது, இலவச தரிசனம் மற்றும் 50 ரூபாய் கட்டணத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். 20

திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில், 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்களும் வருகின்றனர். அவர்களுக்கு, இலவச தரிசனம், 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் கட்டண தரிசனம் நிர்ணயிக்கப் பட்டிருந்தது.தற்போது, இலவச தரிசனம் மற்றும் 50 ரூபாய் கட்டணத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள், அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X