சூரிய சக்தி மின்சாரம் பள்ளிகளுக்கு வருவாய்

Updated : டிச 15, 2020 | Added : டிச 15, 2020 | கருத்துகள் (5)
Advertisement
புதுடில்லி : டில்லியில், அரசு பள்ளி கூரைகளில் பொருத்திய, 'பேனல்'கள் வாயிலாக உற்பத்தியாகும் சூரிய மின்சக்தியால், ஆண்டுக்கு, 8.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைந்து உள்ளது. இங்குள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளின் கூரைகளில், சூரிய மின்சக்திக்கான பேனல்களை

புதுடில்லி : டில்லியில், அரசு பள்ளி கூரைகளில் பொருத்திய, 'பேனல்'கள் வாயிலாக உற்பத்தியாகும் சூரிய மின்சக்தியால், ஆண்டுக்கு, 8.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.latest tamil newsடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைந்து உள்ளது. இங்குள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளின் கூரைகளில், சூரிய மின்சக்திக்கான பேனல்களை அமைக்க, மாநில அரசு முடிவு செய்தது. மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ், இதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது. டில்லியில் தற்போது, 150 பள்ளிகளின் கூரைகளில், 21 'மெகா வாட்' மின்சாரம் உற்பத்தி செய்யும் பேனல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை பள்ளிகள் உபயோகிப்பதுடன், கூடுதல் மின்சாரம் விற்பனையாகிறது.


latest tamil newsஇதனால், பள்ளிகளின் மின் கட்டணத்தில் ஆண்டுதோறும், 8.8 கோடி ரூபாய் சேமிக்கப்படுவதுடன், கூடுதல் மின்சாரம் விற்பனை வாயிலாக, அரசு பள்ளிகள் ஆண்டுக்கு, 8.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Diraviam s - CHENNAI,இந்தியா
15-டிச-202011:25:25 IST Report Abuse
Diraviam s We can fix the solar panels at all Stadiums, Hospitals, so that in emergency power can be utilised . Technology of Storage and use of electricity will be a need of the hour.
Rate this:
Cancel
Diya -  ( Posted via: Dinamalar Android App )
15-டிச-202008:12:24 IST Report Abuse
Diya Excellent. We need such good things happening across India. Live and let live, and grow collectively.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-டிச-202007:39:27 IST Report Abuse
Loganathan Kuttuva அரசு மருத்துவ அலுவலகங்களிலும் அரசு அலுவலகங்களிலும் சோலார் பானல் அமைத்து மின்சாரம் தயாரிக்கலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X