பொது செய்தி

தமிழ்நாடு

பண்ருட்டி கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம்

Added : டிச 15, 2020
Share
Advertisement
கடலுார்; பண்ருட்டி கோர்ட்டில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.சார்பு நீதிமன்ற நீதிபதி ராஜாகுமார் தலைமை தாங்கினார். உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சன்மதி முன்னிலை வகித்தார். சொத்து வழக்குகள், வங்கி கடனுதவி, தனி நபர் கொடுக்கல், வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள், குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டன.கூடுதல் அரசு

கடலுார்; பண்ருட்டி கோர்ட்டில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.சார்பு நீதிமன்ற நீதிபதி ராஜாகுமார் தலைமை தாங்கினார். உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சன்மதி முன்னிலை வகித்தார். சொத்து வழக்குகள், வங்கி கடனுதவி, தனி நபர் கொடுக்கல், வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள், குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டன.கூடுதல் அரசு வழக்கறிஞர் வாசுதேவன், வக்கீல்கள் கடலூர் முகுந்தன், ராம்சிங், அன்பழகன், வைத்தீஸ்வரன், சீனுவாசன், ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.சட்ட பணிகள் ஆணைக்குழு நிர்வாக உதவியாளர் தியாகப்பிரியன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X