பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுாரில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்

Added : டிச 15, 2020
Share
Advertisement
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அடுத்த கோமாளூரில் தி.மு.க., சார்பில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டின் பேரில், நடந்த முகாமில், 45க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, பி.இ., - பி.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - ஐ.டி.ஐ., - டிப்ளமோ படித்த 2,460க்கும் மேற்பட்டவர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தினர்.

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அடுத்த கோமாளூரில் தி.மு.க., சார்பில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டின் பேரில், நடந்த முகாமில், 45க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, பி.இ., - பி.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - ஐ.டி.ஐ., - டிப்ளமோ படித்த 2,460க்கும் மேற்பட்டவர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தினர். இதில் 1,560 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன ஆணையை, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் சார்பில் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X