பொது செய்தி

தமிழ்நாடு

2600 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் வரவு

Added : டிச 15, 2020
Share
Advertisement
சின்னசேலம்; தெலுங்கானாவிலிருந்து சின்னசேலத்திற்கு, ரயில் மூலம் 2,600 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.தெலுங்கானா மாநிலம், வத்தலகொண்டா மாவட்டத்திலிருந்து 52 ஆயிரம் மூட்டைகளில், 2600 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் நேற்று காலை சின்னசேலம் ரயில் நிலையம் வந்தடைந்தது. 42 ரயில் பெட்டிகளுக்கு கிருமி நாசினி தெளித்த பின், அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு
 2600 டன்  புழுங்கல் அரிசி மூட்டைகள் வரவு

சின்னசேலம்; தெலுங்கானாவிலிருந்து சின்னசேலத்திற்கு, ரயில் மூலம் 2,600 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.தெலுங்கானா மாநிலம், வத்தலகொண்டா மாவட்டத்திலிருந்து 52 ஆயிரம் மூட்டைகளில், 2600 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் நேற்று காலை சின்னசேலம் ரயில் நிலையம் வந்தடைந்தது. 42 ரயில் பெட்டிகளுக்கு கிருமி நாசினி தெளித்த பின், அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.முன்னதாக, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாளர் பிரபு மேற்பார்வையில், இந்திய உணவுக் கழக மேலாளர் சகாதேவன், உதவியாளர் திருநீலகண்டன் ஆகியோர் மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X