பொது செய்தி

தமிழ்நாடு

கொண்டை கடலை அனைவருக்கும் வழங்கப்படுமா?

Added : டிச 15, 2020
Share
Advertisement
மாமல்லபுரம் = ரேஷன் கடைகளில், அனைத்து அட்டைதாரருக்கும், கொண்டை கடலை வழங்க, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.தமிழக அரசு, குடும்ப அட்டைதாரருக்கு, இம்மாதம், கொண்டை கடலையை, இலவசமாக வழங்குகிறது.பொருளாதாரம் நலிவடைந்தவராக பதியப்பட்ட அட்டைதாரருக்கே, தலா, 5 கிலோ கடலை வழங்கப்படுகிறது; பிற அட்டைதாரருக்கு வழங்கப்படவில்லை.பல பகுதிகளில், பெரும்பாலோர், அதிக வருவாய் ஈட்டி,

மாமல்லபுரம் = ரேஷன் கடைகளில், அனைத்து அட்டைதாரருக்கும், கொண்டை கடலை வழங்க, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.தமிழக அரசு, குடும்ப அட்டைதாரருக்கு, இம்மாதம், கொண்டை கடலையை, இலவசமாக வழங்குகிறது.பொருளாதாரம் நலிவடைந்தவராக பதியப்பட்ட அட்டைதாரருக்கே, தலா, 5 கிலோ கடலை வழங்கப்படுகிறது; பிற அட்டைதாரருக்கு வழங்கப்படவில்லை.பல பகுதிகளில், பெரும்பாலோர், அதிக வருவாய் ஈட்டி, வசதிமிக்கவராக உள்ள நிலையில், குடும்ப அட்டையில், பொருளாதாரம் நலிவுற்றவராக பதிவாகி, கடலை பெறுகின்றனர்.எனவே, பாகுபாடின்றி, அனைவருக்கும் கடலை வழங்க, பொதுமக்கள் வலியுறுத்தி, வட்ட வழங்கல் அலுவலரிடம் முறையிடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X