5 மாதத்திலே சிதைந்த ரோடு; தரமற்ற பணியால் பரிதவிக்கும் மக்கள்

Added : டிச 15, 2020
Share
Advertisement
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் ஐந்து மாதத்திற்கு முன்பு போடப்பட்ட ரோட்டின் தரமற்ற பணியால் சிதைந்து இதில் பயணிப்போரை பாடாய்படுத்துகிறது.கோபாலபுரத்திலிருந்து பாலவநத்தம் செல்லும் இந்த ரோடு இந்த ஐந்து மாதத்திற்கு முன்புதான் புதியதாக போடப்பட்டது. தரமற்ற பணியால் இந்தரோடு சமீபத்தில் மழையால் பள்ளம் மேடாகி இருசக்கர வாகனம் கூட செல்ல

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் ஐந்து மாதத்திற்கு முன்பு போடப்பட்ட ரோட்டின் தரமற்ற பணியால் சிதைந்து இதில் பயணிப்போரை பாடாய்படுத்துகிறது.

கோபாலபுரத்திலிருந்து பாலவநத்தம் செல்லும் இந்த ரோடு இந்த ஐந்து மாதத்திற்கு முன்புதான் புதியதாக போடப்பட்டது. தரமற்ற பணியால் இந்தரோடு சமீபத்தில் மழையால் பள்ளம் மேடாகி இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலையில்உள்ளது. விவசாயிகள் மற்றும் இந்த ரோட்டை பயன்படுத்துவோர் மிகவும் சிரமப்படுகின்றனர். தரமற்ற பணியால் சேதமடைந்த ரோட்டை மீண்டும் முறையாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X