தடுமாற வைக்கும் தரைப்பாலம் ; விரக்தியில் விஷாலாட்சி நகர்

Added : டிச 15, 2020
Share
Advertisement
போக்குவரத்திற்கு இடையூறுநகரின் பெரும்பாலான தெருக்களில் சாக்கடை இல்லை. மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. அனைத்து பகுதிகளிலுமே ரோடு பள்ளம் மேடாக உள்ளது. மழைக்காலங்களில் சகதியாக மாறி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது.செல்வராஜன், தொழிலதிபர்.சேதத்தால் விபத்துதரைபாலம் சேதத்தால் அடிக்கபடி விபத்து ஏற்படுகிறது.

போக்குவரத்திற்கு இடையூறுநகரின் பெரும்பாலான தெருக்களில் சாக்கடை இல்லை. மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. அனைத்து பகுதிகளிலுமே ரோடு பள்ளம் மேடாக உள்ளது. மழைக்காலங்களில் சகதியாக மாறி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது.

செல்வராஜன், தொழிலதிபர்.

சேதத்தால் விபத்துதரைபாலம் சேதத்தால் அடிக்கபடி விபத்து ஏற்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேதமடைந்த இடம் தெரியாததால் டூ வீலர் , மினிபஸ் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விடுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் அடிக்கடி தடுமாறி விழுகின்றனர். உடனடியாக சீரமைக்க வேண்டும்.

பாண்டியன், தொழிலதிபர்

தேவை கொசு தடுப்பு பணிஇப்பகுதியில் கொட்டப்படும் குப்பை அகற்றப்படவில்லை. வாரம் ஒரு முறையாவது குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசு உற்பத்தியால் தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இப்பகுதியில் முழுமையாக கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.

மலர்விழி, குடும்பத்தலைவி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X