பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 4 பேர் ‛டிஸ்சார்ஜ்

Added : டிச 15, 2020
Share
Advertisement
தேனி : மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 4 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ்'செய்யப்பட்டனர்.தேனி குபேர கணபதி கோயில் தெரு 60 வயது மூதாட்டி, பழனிச்செட்டிபட்டி நடுத்தெரு 34 வயது பெண், கோட்டூர் தெற்குத்தெரு 50 வயது பெண், போடி சவுடம்மன் கோயில் தெரு 52 வயது ஆண், கம்பம் விவேகானந்தா தெரு 26 வயது வாலிபர், ஆனமலையான்பட்டி 63 வயது முதியவர் உட்பட மாவட்டத்தில் 8 பேர்

தேனி : மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 4 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ்'செய்யப்பட்டனர்.

தேனி குபேர கணபதி கோயில் தெரு 60 வயது மூதாட்டி, பழனிச்செட்டிபட்டி நடுத்தெரு 34 வயது பெண், கோட்டூர் தெற்குத்தெரு 50 வயது பெண், போடி சவுடம்மன் கோயில் தெரு 52 வயது ஆண், கம்பம் விவேகானந்தா தெரு 26 வயது வாலிபர், ஆனமலையான்பட்டி 63 வயது முதியவர் உட்பட மாவட்டத்தில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X