திருப்பரங்குன்றம் : மதுரை கோஜூகாய் ஸ்போர்ட்ஸ் கராத்தே வீரர்களுக்கிடையில் நடந்த மாவட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்ற வீரர்கள்.
சண்டைப்பிரிவு: 6-8 வயது பிரிவில் கணேஷ் ஆதித்யன், சாய்மாதேஷ் 2ம் பரிசு, மிதிலேஷ் 3ம் பரிசு. 5 வயது பிரிவில் சாய்சித்திக் முதல் பரிசு, அனீஷ் 2ம் பரிசு, விநாயகபாண்டி 3ம் பரிசு.10-12 வயது பிரிவில் ஹரி தன்சிகா, பிரேம்குமார், ஆதிசிவன்,ஜெகதீஷ் பாண்டி, நாதன் முதல் பரிசு, ஹாசினி 2ம் இடம், ஜெனிஷா, மாரிமுத்து, தருண், அருணாசலம், முகிலரவன் 3ம் இடம். 13-16 வயது பிரிவில் ஹரிவிக்னேஷ், ஆகாஷ், இலக்கியா, ரவீந்திரன் முதல் பரிசு, விகாஸ், சஞ்சய்பிரசாந்த், குணா 2ம் பரிசு.
கட்டா: 6-8 வயது பிரிவில் அனுவர்ஷா முதல் பரிசு, யோகேஷ், மிதிலேஷ் 2ம் பரிசு, ேஷாபிகாஸ்ரீ, ஹரீஷ் 3ம் பரிசு. 5 வயது பிரிவில் சாய்சித்திக் முதல் பரிசு, விநாயகபாண்டி 2ம் பரிசு.8-10 வயது பிரிவில் முகமது அக்ரம், நிமிக் ஷா, ஹரீதா ஹன்சிகா, ஜெகதீஷ்பாண்டி முதல் பரிசு, செங்கதிர்பாலன், பிரதிக்ஷா, ஹாசினி 2ம் பரிசு, தன்சிகா 3ம் பரிசு.
10-12 வயது பிரிவில் பாலாஜி, ஜெயகார்த்திகேயன், ஆதிசிவன், பிரேம்குமார், விகாஷ், தனஞ்ஜெயன் முதல் பரிசு, அருள்குமாரன், அருண் பாரத், வாஞ்சிநாதன், ஜெய்பிரசாந்த், தீப்ஷா, ரவீந்திரன், சந்தோஷ் 2ம் பரிசு, ஸ்ரீசாய்சரண், தேவ்தர்ஷன், விஜயகுமார், ராஜ்குமார், தருண், சுஜன்சர்வேஷ் 3ம் பரிசு.14-16 வயது பிரிவில் ஹரிவிக்னேஷ், ஹரிபிரவீன் முதல் பரிசு, மணிமாறன் 2ம் பரிசு வென்றனர். வெற்றி பெற்றவர்களை தலைமை பயிற்சியாளர் கார்த்திக் மற்றும் மாநில, மாவட்ட பயிற்சியாளர்கள் வாழ்த்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE