மொத்த வியாபாரிகள் சங்க ஆண்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மொத்த வியாபாரிகள் சங்க ஆண்டு விழா

Added : டிச 15, 2020
Share
மதுரை : மதுரையில் நுகர்பொருள் அண்ட் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க 67வது ஆண்டு விழா தலைவர் குற்றாலிங்கம் தலைமையில் நடந்தது.தொழிலதிபர்கள் அப்துல் ஹமீது, பத்ஹூர்ரப்பாளி, சுரேந்திரன், முகமது அயூப், சம்பிராணி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜீயர்பாபு முன்னிலை வகித்தனர். பொருளாளர் இளங்கோவன் வரவேற்றார். செயலாளர் மோகன் துவக்கி வைத்தார்.சங்க பிரதிநிதிகள் ராமகிருஷ்ணன்,

மதுரை : மதுரையில் நுகர்பொருள் அண்ட் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க 67வது ஆண்டு விழா தலைவர் குற்றாலிங்கம் தலைமையில் நடந்தது.

தொழிலதிபர்கள் அப்துல் ஹமீது, பத்ஹூர்ரப்பாளி, சுரேந்திரன், முகமது அயூப், சம்பிராணி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜீயர்பாபு முன்னிலை வகித்தனர். பொருளாளர் இளங்கோவன் வரவேற்றார். செயலாளர் மோகன் துவக்கி வைத்தார்.சங்க பிரதிநிதிகள் ராமகிருஷ்ணன், ஆறுமுகம், கணேசன், குணாளன், ஜெயவேல், பாலாஜி, பேச்சிமுத்து, பப்பு ஜெயின், பவர்லால் ஜெயின் பேசினர். துணை செயலாளர்கள் சோமசுந்தரம், தமிழ்ச்செல்வன் ஒருங்கிணைத்தனர். நிர்வாக பொறுப்பாளர் செல்வராஜன் நன்றி கூறினார். நிர்வாகிகள் நாச்சியப்பன், அக்பர்ஷா, தாமரைப்பாண்டியன், தனசிங், தனசேகரன், பொன்ராஜ் ஏற்பாடுகளை செய்தனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X