பொது செய்தி

தமிழ்நாடு

 'பிளேஸ்மென்ட் ஏஜன்சிகள்' விண்ணப்பிக்கலாம்

Added : டிச 15, 2020
Share
Advertisement
மதுரை : பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனை செய்வதற்கான ஒப்பந்த அடிப்படையில் வேளாண்மை படித்த நபர்களை தேர்வு செய்யும் ஏஜன்சிகள் விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யப்படுபவர்கள் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்தவர்கள் கம்ப்யூட்டர் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். வேளாண்மை மற்றும் புள்ளியியல்

மதுரை : பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனை செய்வதற்கான ஒப்பந்த அடிப்படையில் வேளாண்மை படித்த நபர்களை தேர்வு செய்யும் ஏஜன்சிகள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படுபவர்கள் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்தவர்கள் கம்ப்யூட்டர் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். வேளாண்மை மற்றும் புள்ளியியல் துறையில் ஓய்வு பெற்ற அலுவலர்களையும் தேர்வு செய்யலாம். மாத தொகுப்பூதியம் ரூ.15,050 தேர்வு செய்யப்படும் ஏஜன்சி மூலம் வழங்கப்படும். நபர்களை தேர்வு செய்ய, தகுதியான 'பிளேஸ்மென்ட் ஏஜன்சிகள்' தங்களது விவரங்களுடன் டிச. 23க்குள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், தல்லாகுளம், மதுரை - 2, 0452 - 253 7153, இமெயில்: jdagrimdu@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X