கோயில்
மார்கழி மாத பாவை விழா - சுமங்கலி பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன்சன்னதி தெரு, மதுரை, தலைமை: விசாலாட்சி, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, அதிகாலை 5:00 மணி.விநாயகர், துர்கையம்மனுக்கு பூஜைகள்:பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.
சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.துர்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:39 மணி. மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை: மாலை 6:30 மணி.துர்கையம்மனுக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மதியம் 3:30 மணி.
துர்கை அம்மனுக்கு பூஜைகள்: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், மதியம் 3:00 மணி.விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி.சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.
காளி அம்மனுக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்குபூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன்கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மதியம் 3:30 மணி.
அன்னதானம்: காலை 11:00 மணி, மண்டல பூஜை: மாலை 5:00 மணி.கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:00.யோகா, தியானம்யோகா: கீதா நடனகோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, நடத்துபவர்: கங்காதரன், ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா நிறுவனம், காலை 6:00.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE