சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உரிமம் பெறாத துப்பாக்கி 3 பறிமுதல்; இருவர் கைது

Added : டிச 15, 2020
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூரில், உரிமமில்லாத மூன்று நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். அந்தியூர் அருகே நகலூர், ஈசப்பாறையை சேர்ந்தவர் ராமசாமி, 50; உரிமமின்றி இவர் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக, அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அவர் வீட்டில் சோதனை செய்தனர். இதில், கூரையில் மறைத்து வைத்திருந்த, இரண்டு நாட்டு துப்பாக்கிகளை

அந்தியூர்: அந்தியூரில், உரிமமில்லாத மூன்று நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். அந்தியூர் அருகே நகலூர், ஈசப்பாறையை சேர்ந்தவர் ராமசாமி, 50; உரிமமின்றி இவர் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக, அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அவர் வீட்டில் சோதனை செய்தனர். இதில், கூரையில் மறைத்து வைத்திருந்த, இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்தனர். இதேபோல் பெருமாபாளையம், கரும்பாறைதோட்டத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், 39, உரிமமின்றி வைத்திருந்த, ஒரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X