பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், பா.ஜ.,சார்பில், தேசியம் காக்க, தமிழகம் காக்க புத்தகம் வீடு, வீடாக வழங்கப்பட்டது. பனமரத்துப்பட்டி பேரூராட்சி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, திப்பம்பட்டி ஆகிய இடங்களில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்ராஜ், மாவட்ட கலை, கலாசார பிரிவு தலைவர் வெங்கடாசலம், மோகன்ராஜ் உள்ளிட்டோர், ஒவ்வொரு வீடாக சென்று வழங்கினர்.
* ஏற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட, 67 கிராமங்களிலும் கடந்த, 20 நாட்களாக ஏற்காடு ஒன்றிய, பா.ஜ.,வினர், கிராம மக்களை வீடு தேடி சென்று, புத்தகங்களை வினியோகித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE