பொது செய்தி

தமிழ்நாடு

உதயதேவரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

Added : டிச 15, 2020
Share
Advertisement
சேலம்: உலக நன்மைக்காக, கார்த்திகை சோமவாரத்தையொட்டி, உதயதேவரீஸ்வரருக்கு, 108 சங்காபி ?ஷகம் நடந்தது. சேலம், சுக்கம்பட்டி மலைமேல் உள்ள, பழமையான உதயதேவரீஸ்வரி உடனுறை உதயதேவரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, நேற்று, 108 சங்காபி?ஷகம் நடந்தது. கலசகங்கள், 108 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி, மகா ருத்ர ஜபம் மற்றும் யாகம் நடத்தப்பட்டது. பூர்ணாஹூதியுடன் யாகபூஜை

சேலம்: உலக நன்மைக்காக, கார்த்திகை சோமவாரத்தையொட்டி, உதயதேவரீஸ்வரருக்கு, 108 சங்காபி ?ஷகம் நடந்தது. சேலம், சுக்கம்பட்டி மலைமேல் உள்ள, பழமையான உதயதேவரீஸ்வரி உடனுறை உதயதேவரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, நேற்று, 108 சங்காபி?ஷகம் நடந்தது. கலசகங்கள், 108 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி, மகா ருத்ர ஜபம் மற்றும் யாகம் நடத்தப்பட்டது. பூர்ணாஹூதியுடன் யாகபூஜை நிறைவடைந்து, மூலவர் உதயதேவரீஸ்வரர், அம்மனுக்கு அபி?ஷகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

* ஆத்தூர் அடுத்த, தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், கார்த்திகை மாத கடைசி சோமாவரம் என்பதால், நேற்று அதிகாலை முதலே சங்காபிஷேகம், லட்சார்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X