தலிபான் பயங்கரவாதிகள் கைது

Added : டிச 15, 2020
Share
Advertisement
லாகூர்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், நேற்று முன்தினம் வெடிகுண்டு வீசப்பட்டது. அதில், குழந்தைகள், பெண்கள் உட்பட, 25 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியோரை கைது செய்ய, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதில் தொடர்புடைய தலிபான் பயங்கரவாதிகள் குறித்த ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, பாக்.,

லாகூர்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், நேற்று முன்தினம் வெடிகுண்டு வீசப்பட்டது. அதில், குழந்தைகள், பெண்கள் உட்பட, 25 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியோரை கைது செய்ய, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதில் தொடர்புடைய தலிபான் பயங்கரவாதிகள் குறித்த ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, பாக்., பாதுகாப்புப் படையினர், அவர்கள் இருந்த பகுதியை நேற்று சுற்றி வளைத்தனர். பின், அங்கு மறைந்திருந்த மூன்று பயங்கரவாதிகளையும் பிடித்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X