வாளுடன் நடனமாடிய இளைஞர்| Dinamalar

வாளுடன் நடனமாடிய இளைஞர்

Added : டிச 15, 2020
Share
அவுரங்காபாத்: மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரின் கிராத்புரா பகுதியில், சமீபத்தில் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது; இதில் பங்கேற்ற இருவர், கையில் வாளுடன் நடனமாடினர். அவர்களில், 19 வயது இளைஞர், போலீசாரிடம் சிக்கினார். வாளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து, தலைமறைவான மற்றொருவரை



அவுரங்காபாத்: மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரின் கிராத்புரா பகுதியில், சமீபத்தில் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது; இதில் பங்கேற்ற இருவர், கையில் வாளுடன் நடனமாடினர். அவர்களில், 19 வயது இளைஞர், போலீசாரிடம் சிக்கினார். வாளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து, தலைமறைவான மற்றொருவரை தேடுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X