சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது சரக்கு வாகனம் மோதி ஒருவர் பலி

Added : டிச 15, 2020
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, செல்லாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் வேணுகோபால், 26. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் காணியாளம்பட்டி கடைவீதிக்கு சென்றுவிட்டு, பல்சர் பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். ராஜலிங்கபுரம் என்ற இடத்தில், எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் வேணுகோபால் தலையில் பலத்த காயம்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்

குளித்தலை: குளித்தலை அடுத்த, செல்லாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் வேணுகோபால், 26. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் காணியாளம்பட்டி கடைவீதிக்கு சென்றுவிட்டு, பல்சர் பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். ராஜலிங்கபுரம் என்ற இடத்தில், எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் வேணுகோபால் தலையில் பலத்த காயம்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மாயனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X