முக கவசம் அணியாத 190 பேருக்கு அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணியாத 190 பேருக்கு அறிவுரை

Added : டிச 15, 2020
Share
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை, முக கவசம் அணியாமல், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்த, 190 பேர், 17 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டனர். கொரோனா தொற்று பரவாமல் தற்காத்து கொள்வதற்காக, முக கவசம் அணிய வேண்டும். கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். கையுறை அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை, முக கவசம் அணியாமல், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்த, 190 பேர், 17 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டனர். கொரோனா தொற்று பரவாமல் தற்காத்து கொள்வதற்காக, முக கவசம் அணிய வேண்டும். கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். கையுறை அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அவசியமின்றி வெளியில் சுற்றி திரியக்கூடாது போன்ற அறிவுரைகளை போலீசார் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X